G.C.E(A/L) மாணவர்களுக்கான Complete study guide 

க.பொ.த. (உ/த) மாணவர்களுக்கான கற்றல் செயன் முறைகளை Video வடிவிலும்,  Notes வடிவிலும் மற்றும் ஒவ்வொரு அலகு முடிவிலும் மாதிரி வினாத்தாள்கள், கடந்தகால (minimum 5 years) வினாத்தாள்களின்  தொகுப்பு என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளன – (Old and New syllabus)

i

Our Mission

சமகால கல்வி வளர்ச்சியில் எல்லா மாணவர்களுக்கும் கல்வியில் சமவாய்ப்பினை வழங்கி அவர்களின் உச்ச இலக்கினை அடைவதற்கு வழிகாட்டுதல்.

c

Our Vision

இலங்கையின் உயர்தர கல்வித்துறை மாணவர்களுக்கு அவர்களின் கற்றலின் இலகுத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சமூக நோக்குடன் செயற்படுதல்.

About Us

தொழிநுட்பமும் அறிவும் வேகமாகப் பரவுகின்ற ஒரு விஞ்ஞான யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கேற்ப காலத்திற்கு ஏற்றதாக நமது அறிவை வளர்த்துக் கொள்ள பொருத்தமான வழிமுறைகளைத் தேடிக்கொள்வது அவசியமான ஒன்றாகும்.

இதற்கேற்ப இலங்கையின் புதிய பாடத்திட்டத்திற்கமைவாக கல்வி அபிவிருத்தியில் ஒரு புதிய பரிணாமத்துடன் மாணவர்களை வழிநடாத்தி அவர்களுக்கு தேவையான கல்வி அறிவை இலகுவாக வழங்கி, அவர்கள் தமது உச்ச இலக்கினை அடைந்து கொள்ளும் நோக்கில் LankaGuru.com எனும் இணையத்தள முகவரியூடாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இதன் முதற்படியாக இலங்கைத் தீவக நாலாபுறமும் உள்ள தலைசிறந்த நிபுணத்துவ மிக்க ஆசான்கள், கல்வியியலாளர்களைக் கொண்டு க.பொ.த. (உ/த) மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயன்முறைகளை Video, Audio அமைப்பிலும் Notes வடிவிலும் இங்கே பதிவீடு செய்துள்ளோம்.

இக்கற்றல் கற்பித்தல் செயன்முறைகள் பாடநூல், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி என்பவற்றை மூலாதாரமாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு அலகு முடிவிலும் மாதிரி வினாத்தாள்கள், கடந்தகால வினாத்தாள்களின் தொகுப்பு என்பவற்றை உள்ளடக்கியுள்ளன.

LankaGuru.com தனது செயற்பாடுகளை சிரமத்திற்கும் கடினத்திற்கும் மத்தியிலும், ஒரு சமூக நோக்கிலும் இங்கே பிரசவித்துள்ளது. எனவே இதன் மூலம் பயனடைய விரும்புவோர் தகாத வழிமுறைகளை கையாளாது உரிய முறையில் இதனைப் பெற்று பயன் பெறவேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோளாகும்.

நன்றி.

Enrolling now


Not a member ? Enroll here 


Instruction

  • You need Vijaya tamil fonts to view this course properly.
  • If not installed, you can download from the link below

https://fontzone.net/font-download/vijaya


Chemistry (A/L)

Study our free course before buying

Physics (A/L)

Study our free course before buying

Biology (A/L)

Study our free course before buying

Mathematics (A/L)

Study our free course before buying

Accounting (A/L)

Study our free course before buying

Economics (A/L)

Study our free course before buying

Business Studies (A/L)

Study our free course before buying

How to login

How to sign up & become member

Our Teachers

K.R.Uthayan

BBA (Spl), B.A (Eco). Present teacher – Zahira College Colombo.

I.P.Satharoopan 

B.Sc (Spl. B.Ad) Hons, PGDE. Present teacher – C/Vivekananda College, Colombo – 13.

A.S.Sri Chandran 

B.Com, PG, BFBA, APFDA, FICMA, MSC(pm)  

A.Kunasingam

B.Sc(Maths Spl). Present teacher – St Peter’s College, Colombo-04.

S.Sri Kanagasabai

B.Sc. PGDE, M.Sc. Present teacher – S.Thomas College, Mt.Lavinia. 

T. Sampanthan

B.Sc, Dip. in. Edu. Present teacher – C/Ramanathan Hindu Ladies College. Colombo-04.

M.F.M. Rizwan

B.Sc, PGDE (Merit), M.Sc (Reading) Present teacher – WP/GM/ Al – Azhar C.C. – Thihariya.

A.Shivakumar

M.Sc, A.M.I.Chemistry(SL), Present Teacher – S.Thomas College. Mt.Lavinia.

A.S. Selvanesan

B.Sc(Hons), M.Sc(R). Former teacher – St.Patricks Colege, Jaffna. 

S.Baladas

B.Sc,  Mphil – 30 years experience in Teaching including University.

V.Vijayaruban

B.ED (Hons), SLTES. Lecturer-College of Education Batticoloa.

AL Economics
Buy now

Economics (A/L)

AL Economics
Buy now

Accounting (A/L)

AL Economics
Buy now

Business Studies (A/L)

AL Economics
Buy now

Combined Math (A/L)

AL Biology
Buy now

Chemistry (A/L)

AL Biology
Buy now

Physics (A/L)

AL Biology
Buy now

Biology (A/L)

AL Biology
Buy now

Maths (A/L) – All 3 Subjects

AL Biology
Buy now

Physics & Chemistry (A/L)

AL Biology
Buy now

Commerce (A/L) – All 3 Subjects

AL Biology
Buy now

Bio Science (A/L) – All 3 Subjects

Contact Us :

+94 76 706 7516

Follow Us:
error: Content is protected !!